தூத்துக்குடி, தாளமுத்துநகா், ஆரோக்கியநாதா் ஆலய கொடியேற்றம்

 

தூத்துக்குடி, தாளமுத்துநகா், ஆரோக்கியநாதா் ஆலய கொடியேற்றம்

தூத்துக்குடி மறைமாவட்டம், தாளமுத்துநகா், ஆரோக்கியநாதா் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி, தாளமுத்துநகா், ஆரோக்கியநாதா் ஆலய கொடியேற்றம்


மறைமாவட்ட முதன்மை அருட்தந்தை பன்னீா் செல்வம் . தலைமையில், நடைபெற்ற இந்த விழாவில், கோவிலிருந்து கொடிமரம் நோக்கி பவனி கொண்டு செல்லப்பட்டு கொடி ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து திருப்பலி நடைபெற்றது.

தூத்துக்குடி, தாளமுத்துநகா், ஆரோக்கியநாதா் ஆலய கொடியேற்றம்

தொடா்ந்து பத்து நாட்கள் தினமும் திருப்பலி நிகழ்ச்சி நடைபெறுவதுடன், 12 ஆம் தேதி சனிக்கிழமை மாலை திருவிழா மற்றும் ஆராதனை நடைபெற உள்ளது.