“நிர்வாணமா வாங்க ,வீடு மாத்தி தாங்க” -அதிரடி விளம்பரத்துக்கு குவியும் அப்ளிகேஷன்கள்

 

“நிர்வாணமா வாங்க ,வீடு மாத்தி தாங்க” -அதிரடி விளம்பரத்துக்கு குவியும் அப்ளிகேஷன்கள்

ஒரு ஜோடி தங்களின் வீட்டை இடமாற்றம் செய்ய நிர்வாணமாக வரச்சொல்லி கொடுத்த விளம்பரம் இணையத்தில் வைரலாகியுள்ளது .

“நிர்வாணமா வாங்க ,வீடு மாத்தி தாங்க” -அதிரடி விளம்பரத்துக்கு குவியும் அப்ளிகேஷன்கள்

இங்கிலாந்தில் ஒரு நிர்வாண தம்பதியர் ,தங்களின் வீட்டை வேறு ஒரு ஏரியாவுக்கு மாற்ற விரும்பினார்கள் .இதனால் அவர்கள் ஆன்லைனில் கொடுத்த விளம்பரத்தை கண்டு அதில் பணிபுரிய மனுக்கள் குவிகின்றன .
இங்கிலாந்து நாட்டில் ஒரு ஜோடி எப்போதுமே தங்களின் வீட்டில் நிர்வாணமாகவே இருப்பார்கள் .அதனால் அவர்களின் வீட்டையும் அலுவலகத்தையும் வேறு ஒரு ஏரியாவுக்கு மாற்ற விரும்பினார்கள் .இதனால் இணைய தளத்தில் அவர்கள் ஒரு விளம்பரம் கொடுத்தார்கள் .அதில் அவர்கள் தாங்கள் தங்களின் வீட்டை இடமாற்றம் செய்ய இருப்பதாகவும் ,இதனால் அந்த இடமாற்றம் செய்ய யாராவது ஒரு லாரியோ ,கன்டைனரோ அல்லது வேன் வைத்திருப்போர் உடனடியாக தங்களை தொடர்பு கொள்ளுமாறு கூறினார்கள் .இதற்கு முக்கிய நிபந்தனையாக அப்படி வீட்டினை மாற்றும் பணியில் ஈடுபடுவோர் உடலில் ஒட்டு துணியில்லாமல் நிர்வாணமாகவே வீட்டை மாற்றிக்கொடுக்கும் பணியில் ஈடுபடவேண்டும் .அப்படி வருவோருக்கு 2000 டாலர் கட்டணம் அதாவது இந்தியா ரூபாயில் 174926 ரூபாய் தருவதாக கூறியுள்ளார்கள் .
இந்த விளம்பரத்தினை பார்த்த பலர் இணையத்தில் அவர்களோடு இணைந்து பணிபுரிந்து நிர்வாணமாக வீட்டை மாற்றி கொடுத்து பணத்தை வாங்க தயாராகிவிட்டார்கள் .இந்த சலுகை குறிப்பிட்ட காலதிற்கு என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் அப்ளிகேஷன்களை குவிக்கின்றனர் அந்த நிர்வாண ஜோடிகள்

“நிர்வாணமா வாங்க ,வீடு மாத்தி தாங்க” -அதிரடி விளம்பரத்துக்கு குவியும் அப்ளிகேஷன்கள்