நடிகர் ரஜினியின் கட்சியின் பெயர் இதுதானாம் : பாபா முத்திரை சின்னத்திற்கு பதில் கிடைத்த வேறு சின்னம்!

 

நடிகர் ரஜினியின்  கட்சியின்  பெயர் இதுதானாம் : பாபா முத்திரை சின்னத்திற்கு பதில் கிடைத்த வேறு சின்னம்!

நடிகர் ரஜினி புதிய கட்சியின் பெயர் ‘மக்கள் சேவை கட்சி’ என்று தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினியின்  கட்சியின்  பெயர் இதுதானாம் : பாபா முத்திரை சின்னத்திற்கு பதில் கிடைத்த வேறு சின்னம்!

நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். இதற்கான அறிவிப்பை டிசம்பர் 31 ஆம் தேதி தெரிவிப்பேன் என்றும் கூறியுள்ளார். இதனால் அவரது ஆதரவாளர்கள் படுகுஷியில் உள்ளனர்.

நடிகர் ரஜினியின்  கட்சியின்  பெயர் இதுதானாம் : பாபா முத்திரை சின்னத்திற்கு பதில் கிடைத்த வேறு சின்னம்!

அதேசமயம் நடிகர் ரஜினி கட்சி தொடங்குவதற்கான பணிகளை முழு மூச்சில் செய்து வருகிறார். மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை, புதிய கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு என பிஸியாக உள்ளார்.

நடிகர் ரஜினியின்  கட்சியின்  பெயர் இதுதானாம் : பாபா முத்திரை சின்னத்திற்கு பதில் கிடைத்த வேறு சின்னம்!

இந்நிலையில் நடிகர் ரஜினி ‘மக்கள் சேவை கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் பாபா முத்திரை சின்னத்தை கேட்ட நிலையில் ‘மக்கள் சேவை கட்சி’க்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா ரஜினியின் கட்சியை பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.