திருப்பத்தூர்: வீடு இடிந்து விழுந்ததில்2 பேர் படுகாயம்

 

திருப்பத்தூர்: வீடு இடிந்து விழுந்ததில்2 பேர் படுகாயம்

ராமநாயக்கன்பேட்டையில் மழையின் காரணமாக வீடு இடிந்து விழுந்தடில் இருவர் காயம் அடைந்தனர்.

திருப்பத்தூர்: வீடு இடிந்து விழுந்ததில்2 பேர் படுகாயம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுக்கா இராமநாயக்கன்பேட்டை குட்டூரில் பெய்த மழை காரணமாக சின்னதுரை என்கின்ற விவசாய கூலி தொழிலாளர் வீடு இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் இருவர் காயம் அடைந்தனர்.

திருப்பத்தூர்: வீடு இடிந்து விழுந்ததில்2 பேர் படுகாயம்

அக்கம் பக்கத்தினர் மற்றும் இளைஞர்கள் உதவியுடன் சின்னதுரை அவரது மகன் மணிகண்டன் ஆகியோரை இடிபாடுகளில் இருந்து மீட்டு சிகிச்சைக்காக இராமநாயக்கன்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.