darbar
  • January
    22
    Wednesday

தற்போதைய செய்திகள்

Main Area

thief

காவலன் செயலி

காவலன் செயலி மூலம் பிடிபட்ட இளைஞர்கள்!  காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!!

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீற முயன்ற இரு இளைஞர்கள் காவலன் செயலி மூலம் சில நிமிடங்களிலேயே கைது செய்யப்பட்டனர். 


thief

பெண் வேடமணிந்து வழிப்பறியில் ஈடுபட்ட கும்பல் கூண்டோடு கைது!

ஆந்திராவில் பெண் வேடமிட்டு, தேசிய நெடுஞ்சாலைகளில் கொள்ளையடித்துவந்த திருட்டு கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். 


Letter

உயிரை பணயம் வைத்து திருட வந்தா.. கல்லாவ தொடைச்சி வச்சிருக்க.... திருடனின் சோக கடிதம்!! 

கொள்ளையடிக்கச் சென்ற கடையில் பணம் இல்லாததால் விரக்தியடைந்த திருடன், கடை உரிமையாளருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சென்ற சுவாரஸ்ய சம்பவம் கடலூரில் நிகழ்ந்துள்ளது. 


திருடர்

ஜெயில் சாப்பாடு நல்லா இருக்கு! சிறையிலிருந்து வெளிவந்து மீண்டும் திருடிவிட்டு ஜெயிலுக்கு போன வித்தியாச திருடர்!! 

சென்னை மேற்கு தாம்பரம், கைலாசபுரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவர், குழந்தையைப் பள்ளியில் விட்டுவிட்டு பைக்கை வீட்டின் முன் நிறுத்திவிட்டுச் சென்றார்.


திருடன்

பெண்கள் விடுதிக்குள் நுழைந்த பலே திருடன்! கையும் களவுமாக பிடிபட்ட பரிதாபம்!! 

பெண்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து பணத்தை திருடிய வாலிபரை அந்த விடுதியிலிருந்த பெண்கள் பிடித்து போலீசில் ஒப்படத்தனர்.


கரியமாணிக்க பெருமாள்

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோவிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு: அதிர்ச்சியில் பக்தர்கள்!

மானாமதுரையில் 100 ஆண்டுகள் பழமையான கோவிலிலிருந்து  ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டுள்ளன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


சாலையில் கல்லை போடும் திருடன்

மதுரையில் சைக்கோ திருடன்; நூதன திருட்டால் நேர்ந்த விபரீதம்-வீடியோ!

கொலையாளி சைக்கோ தனமாக செயல்பட்டு விபத்தை ஏற்படுத்தி, எந்த சலனமும் இன்றி பொருட்களை திருடிக் கொண்டு செல்வதால், இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது


கோப்புப்படம்

டிக்-டாக் வீடியோ எடுக்கும் போது செயின் பறிப்பு; திருடனை அடித்து கொன்ற கும்பல்!

பொதுமக்கள் திருடர்களை விடாது துரத்தியுள்ளனர். அப்போது, ஒருவர் அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து திருடர்கள் சென்ற பைக்கை நோக்கி எறிந்துள்ளார்


PC: China press johor

நடுரோட்டில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை: ஆள் மாட்டுனா சாட்டையடியும், 20 ஆண்டு சிறையும் உறுதி?!

சீனா ஊடகம் வெளியிட்டுள்ள இந்த செய்தியில் இடம்பெற்றுள்ள சம்பவம் நிகழ்ந்தது ஏப்ரல் 13-ஆம் தேதி மதியம் 2.30 மணிக்கு. ஹில்மி அடி ருஸைனி எனும் டிவிட்டர் பயன்பாட்டாளரால் இந்த சிசிடிவி கா...dallas

டிவிய எடுத்துட்டு போக வண்டியில்லையே: திருடர்களுக்கு வந்த சோதனை - வீடியோ

திருடிய டிவியை எடுத்துச் செல்ல வண்டியில் இடம் பத்தாததால், திருடர்கள் மீண்டும் டிவிய அங்கேயே வைத்துச் சென்ற காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

விமானத்தில் வந்து ஏடிஎம்-ல் நூதன திருட்டு: கைது செய்யப்பட்ட கொள்ளையன் பகீர் வாக்குமூலம்

சென்னை: விமானத்தில் வந்து சென்னையில் ஏடிஎம்-களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள ஏடிஎம்-களை உபயோகப்படுத்திய நபர்களின் பணம் தொடர்ந்து திருடு போனது குறித்து ரயில்வே போலீசாரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி கேமிராக்கள் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில், பணம் திருடு போன அனைத்து ஏடிஎம்-களிலும் ஒரே நபர் இருப்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

தொடர்ந்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார், ஏடிஎம்-ல் மீண்டும் கொள்ளையடிக்க வந்த அந்த நபரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த கோபி கிருஷ்ணா என்பதும், பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களின் கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் திருட்டு சம்பவத்தில் அவர் ஈடுப்பட்டதும் தெரியவந்துள்ளது.

போலீசாரிடம் தான் கையாண்ட யுக்தியாக அவர் அளித்த வாக்குமூலத்தில் உள்ள தகவல்களின் படி, தெலங்கானாவில் இருந்து நேர்த்தியாக உடை அணிந்து கொண்டு விமானத்தில் சென்னைக்கு வரும் கோபி கிருஷ்ணா, இரண்டு ஏடிஎம்-கள் இருக்கும் மையத்தில் நின்று கொள்வாராம். பணம் எடுக்க வரும் வாடிக்கையாளர் ஒரு ஏடிஎம்-ல் தனது கார்டை நுழைத்ததும், அதில் பணம் இல்லை என அவரிடம் கூறும் கோபி கிருஷ்ணா, இதில் பணம் எடுத்துக் கொள்ளுங்கள் என தான் நின்று கொண்டிருக்கும் ஏடிஎம் இயந்திரத்தை வாடிக்கையாளருக்கு விட்டுக் கொடுப்பது போல் நடித்து, அவர் பணம் எடுக்கும் போது அவருக்கு பின்னால் நின்று கொண்டு ரகசிய எண்ணை தெரிந்து கொள்வாராம். அதன் பின், அந்த வாடிக்கையாளர் சென்றதும், அவர் முதலில் தனது ஏடிஎம் கார்டை நுழைத ஏடிஎம் இயந்திரத்துக்கு சென்று ரகசிய எண்ணை போட்டு பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து விரைந்து சென்று விடுவாராம்.

admin Wed, 11/14/2018 - 14:54
chennai ATM ATM Robbery theft thief atmtheft தமிழகம்

English Title

One held who involved ATM robbery in chennai
2018 TopTamilNews. All rights reserved.