திமுக-திகவினரை செருப்பால் அடித்தால் தவறில்லை... கொந்தளிக்கும் மாரிதாஸ்..! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    20
    Thursday

Main Area

Mainதிமுக-திகவினரை செருப்பால் அடித்தால் தவறில்லை... கொந்தளிக்கும் மாரிதாஸ்..!

மாரிதாஸ்
மாரிதாஸ்

ராமனை செருப்பால் அடித்துத் தான் திமுக ஆட்சிக்கு வந்தது என்பது போல் கி.வீரமணி பேசியுள்ளதற்கு எழுத்தாளர் மாரிதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், ‘’ராமனை செருப்பால் அடிப்பபேன், சிவனை முருகனை செருப்பால் அடிப்பேன் என்று சொல்லும் அனைத்து திமுக,திகவினர் அது வீரமணி ,சுபவீ யாராக இருந்தாலும் அவர்களையும் இந்துகள் திருப்பி செருப்பால் அடிக்கலாம். தவறில்லை.

maridoss

இதற்குமேல் திமுக,திக கூட்டத்தை எதிர்க்கவில்லை என்றால் அவன் செத்த பிணம் தான். ராமனை செருப்பால் அடித்துத் தான் திமுக ஆட்சிக்கு வந்தது என்பது போல் வீரமணி பேசியுள்ளார். இதற்கு ஸ்டாலின் அமைதியாக இருப்பதன் காரணம் என்ன? திக- திமுகவினர் பேச்சுக்கு ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

 

இந்தப்பதிவை எதிர்த்தும், ஆதரித்தும்  பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

 

2018 TopTamilNews. All rights reserved.