ரத்து செய்யப்பட்ட டிக்கெட்களுக்கு பதில் புதிதாக முன்பதிவு செய்தால் கூடுதல் கட்டணம் கிடையாது! – ஏர் இந்தியா அறிவிப்பு

கொரோனா காரணமாக முன்பதிவு செய்யப்பட்டு, கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்ட ஏர் இந்தியா விமான டிக்கெட்களுக்கு கட்டணம் எதுவும் பிடித்தம் செய்யப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா ஊரடங்கு காரணமாக விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மார்ச் 24ம் தேதி தொடங்கி மே இறுதி வரை விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டதால், இந்த மாதங்களில் முன்பதிவு செய்தவர்களுக்கு முழு கட்டணமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் ஏர் இந்தியா புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த மாதம் 31ம் தேதி வரை முன்பதிவு செய்தவர்களுக்கு கூடுதல் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படாமல் மீண்டும் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
மே 25ம் தேதி முதல் ஆகஸ்ட் 24ம் தேதி வரை இயக்கப்பட உள்ள ஏர் இந்தியா விமானங்களில் இவர்கள் பயணம் மேற்கொள்ளலாம். ஒருவேளை வேறு இடத்துக்கு பயணிக்க விரும்பினால் அதற்கு ஏற்ப கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

Most Popular

எதிர்ப்பை மீறி காதல் திருமணம்… காதல் கணவன், மாமியார் நகை கேட்டு டார்ச்சர் !- இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண், நகைக் கேட்டு மாமியார் டார்ச்சர் செய்ததால் மனவேதனையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை, பல்லாவரத்தைச் சேர்ந்த சந்திரகுமார்-சத்தியவாணி தம்பதிக்கு ஒரு மகன்...

தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு 3 பேர் பலி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட5,609 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,63,222 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின்...

ஆ.ராசாவின் பிறப்பு பற்றி இழிவாக பா.ஜ.க பிரமுகர் மீது போலீசில் புகார்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பிறப்பு பற்றி இழிவான கருத்தை ட்விட்டரில் பதிவிட்ட பா.ஜ.க பிரமுகர் முருகானந்தம் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும் நீலகிரி எம்.பி-யுமான ஆ.ராசா தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு...

பாபநாசம், சேர்வலாறு அணைகள் நாளை திறப்பு; 10 நாட்களுக்கு திறக்க முதல்வர் உத்தரவு

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் நீர்வரத்து சற்று அதிகரித்த நிலையில், பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதே போல காவிரி டெல்டா...