தேனி- பழமை வாய்ந்த தென்காளகஸ்த்தி கோயில் கும்பாபிஷேகம் – உத்தமபாளையத்தில் ஆலோசனை கூட்டம்

தேனி

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே, உத்தமபாளையத்தில் மிகப்பழமை வாய்ந்த காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை திருக்கோவில் உள்ளது. இந்த கோயில் தென்காளகஸ்த்தி என அழைக்கப்படுகிறது . இந்த கோயிலுக்கு கும்பாபிஷேகம்

தேனி- பழமை வாய்ந்த தென்காளகஸ்த்தி கோயில் கும்பாபிஷேகம் – உத்தமபாளையத்தில் ஆலோசனை கூட்டம்

நடத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழக துணை முதல்வரின் இளைய மகன் ஜெயப்பிரதீப் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

தேனி- பழமை வாய்ந்த தென்காளகஸ்த்தி கோயில் கும்பாபிஷேகம் – உத்தமபாளையத்தில் ஆலோசனை கூட்டம்

கோயில் திருப்பணி ஆலய குழு தலைவர் சண்முகம், அறநிலையத்துறை அதிகாரிகள், மற்றும் தேனி மாவட்ட அதிமுக உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.