• February
    24
    Monday

தற்போதைய செய்திகள்

Main Area

theft
  
pickpocket

சரவணா ஸ்டோரில் பிக் பாக்கெட் அடித்த இளம்பெண்.. கையும் களவுமாகப் பிடித்த ஊழியர்கள் !

சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த யமுனா(40) என்ற பெண் புரசைவாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோர் கடைக்கு துணி வாங்குவதற்காக நேற்று சென்றுள்ளார்.


Letter

பார்சலை திருடிவிட்டு மன்னிப்புக்கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்ற திருடன்!

அமெரிக்காவில் ஆளில்லாத வீட்டிற்கு வந்த பார்சலை திருடிவிட்டு, அதற்கு பதில் மன்னிப்பு கடிதம் எழுதி வைத்து சென்ற திருடனின் செயல் நகைச்சுவையை ஏற்படுத்துகிறது, 


ttn

கொள்ளையர்களுக்கு பயந்து வீட்டில் புதைத்து வைக்கப்பட்ட 112 சவரன் நகை திருட்டு !

அப்பகுதியில் கொள்ளை சம்பவங்கள் அதிகமாக நடப்பதால் கொள்ளையர்களுக்கு பயந்து இவர் தனது மனைவி மற்றும் மகளின் 112 சவரன் நகையைத் தனது அறையிலேயே குழி தோண்டி புதைத்து வைத்துள்ளார்.


You tube

'யூ-டியூப்' பார்த்துத் திருடக் கற்றுக் கொண்ட சிறுவர்கள் : 7 லேப்டாப், 4 செல்போன் பறிமுதல் !

கடைகள் மற்றும் பள்ளிகளில் தொடர்ந்து செல்போன், லேப் டாப் உள்ளிட்டவை திருட்டுப் போவதாகப் பொதுமக்கள் அப்பகுதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.People beating robbers

வீடு புகுந்து நகை திருடிய இளைஞர்களை கும்மாங்குத்து குத்திய பொதுமக்கள் !

காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த மாடம்பாக்கத்தில் அடிக்கடி கொள்ளை நடப்பதாக அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து வந்துள்ளனர்.


House

கோவிலுக்குச் சென்ற கேப்பில் 40 சவரன் தங்கத்தை ஆட்டையைப் போட்ட கொள்ளையர்கள் !

பழனியிலிருந்து கிளம்பி பதறியடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்த தம்பதியினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளனர்.


Bharathi raja

இயக்குனர் இமயம் பாரதிராஜா வீட்டில் கொள்ளை... உடனிருந்தவர்களே கைவரிசை காட்டியதால் அதிர்ச்சி..!

பாரதி ராஜாவின் வாழ்நாளிலே முதன் முறையாக அவரது இல்லத்தில் திருட்டு நடந்திருப்பதை எண்ணி மனம் உடைந்தார்.


theft

திருச்சியில் மீண்டும் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை! 

திருச்சி தாளக்குடியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக  பெண்களுக்கான தொழில் பயிற்சி மையம் இயங்கிவருகிறது. அங்கு 20 க்கும் மேற்பட்ட பெண்கள் தையல் கலையை பயின்றுவருகின்றனர்.


கொள்ளை

திருட வந்த இடத்தில் சாவகாசமாக சமைத்து சாப்பிட்டு விட்டு கொள்ளையடித்து சென்ற திருடர்கள்: வேலூரில் பரபரப்பு!

மொஹம்மது பரூப் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்  தனது மனைவி மற்றும் மகனுடன் பெங்களூர் சென்றுள்ளார்.

 
CUB

திருச்சியிலுள்ள சிட்டி யூனியன் வங்கி ஏடிஎமில் பட்ட பகலில் கொள்ளை!

திருச்சியிலுள்ள் ஏடிஎம்மில் பணம் நிரப்பவந்த வங்கி ஊழியர்களை திசைத்திருப்பி கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை காவல்துறையினர் தேடிவருகின்றனர். ATM

கேமராவிற்கு ஸ்பிரே அடித்த திருடர்கள்!! இவ்வளவு பிளான் போட்டும் சொதப்பல்...

கவரைப்பேட்டை அருகே  சூரவாரிகண்டிகை பகுதியில் உள்ள  ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம் இந்திரத்தை உடைத்து திருட  முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பர்தா

இரவில் ஹெல்மெட் மற்றும் பர்தா அணிந்து கொண்டு ஏடிஎம்- இல் நின்றிருந்த உருவம் : போலீஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

வேளச்சேரியில் கடந்த 1 ஆம் தேதி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.


கொள்ளையர்கள்

வீடு புகுந்து கொள்ளையடித்த கொள்ளையர்கள்...போகும் போது என்ன காரியம் பண்ணிட்டு போயிருக்காய்ங்க பாருங்க..!

இரண்டு நாளைக்கு முன்னாடிதான் ஒரு வீட்டுக்குள் புகுந்த திருடன், பொருள்களைத் திருடிவிட்டு சாவகாசமாக ஆம்லெட்  போட்டு சாப்பிட்டுவிட்டுக் கிளம்பியிருக்கான் என்று செய்தி வந்தது.இப்போ, வே...


திருடர்கள்

திருச்சியில் சிக்கிய வினோத திருடர்கள்...போலீசுக்கு கொடுத்த ஷாக்..!?

திருச்சி மாவட்டத்தில் வினோத கொள்ளைகளில் ஈடுபட்ட மூன்றுபேரை காவல் துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.அதென்ன வினோதமான கொள்ளை..? 

2018 TopTamilNews. All rights reserved.