“11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் 4 பாடத்தொகுப்புகள் கொண்ட பழைய திட்டமே தொடரும்” : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

 

“11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் 4 பாடத்தொகுப்புகள் கொண்ட பழைய திட்டமே தொடரும்” :  பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

11, 12 ஆம் வகுப்புகளில் நான்கு பாடத்திட்டங்கள் கொண்ட பழைய திட்டமே தொடரும் என பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.

“11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் 4 பாடத்தொகுப்புகள் கொண்ட பழைய திட்டமே தொடரும்” :  பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

11,12ம் வகுப்பு பாடத்தொகுப்பு முறைகளில் மாற்றம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தமிழகத்தில் மேல்நிலைக்கல்வியில் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்துவதற்கான ஆணை ரத்து செய்யப்பட்டு பழைய நடைமுறையே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் 4 பாடத்தொகுப்புகள் கொண்ட பழைய திட்டமே தொடரும்” :  பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

இதுகுறித்து தமிழக அரசாணை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பெற்றோர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் அரசுக்கு விடுத்த கோரிக்கையை தொடர்ந்து 2020 -21 ஆம் கல்வி ஆண்டில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள நான்கு முதன்மை பாடத்தொகுப்புகளை கொண்ட பாடத்திட்டமுறையை அறிமுகப்படுத்தப்பட்ட அரசாணையினை ரத்து செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.