ராசிபுரத்தில் எல்.முருகன்; சேப்பாக்கத்தில் குஷ்பு : பாஜக வேட்பாளர் பட்டியல்?!

 

ராசிபுரத்தில் எல்.முருகன்; சேப்பாக்கத்தில் குஷ்பு : பாஜக வேட்பாளர் பட்டியல்?!

பாஜக போட்டியிடவுள்ள 20 தொகுதிகளின் உத்தேச வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

ராசிபுரத்தில் எல்.முருகன்; சேப்பாக்கத்தில் குஷ்பு : பாஜக வேட்பாளர் பட்டியல்?!

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 20 தொகுதிகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மயிலாப்பூர், காரைக்குடி ,சேப்பாக்கம், வேளச்சேரி ,காஞ்சிபுரம் ,திருத்தணி ,பழனி, சிதம்பரம் ,கிணத்துக்கடவு ,கோவை தெற்கு, ராசிபுரம், ஆத்தூர், திருவாரூர், திருவண்ணாமலை, வேலூர், ஓசூர் ,தூத்துக்குடி, நெல்லை, ராஜபாளையம், சென்னை துறைமுகம் உள்ளிட்ட தொகுதிகளை பாஜக கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாஜக உத்தேச வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது

பாஜக உத்தேச வேட்பாளர் பட்டியல்

திருவண்ணாமலை – தணிகைவேல்

வேலூர் – கார்த்தியாயினி

ஓசூர் – நரேந்திரன்

தூத்துக்குடி – சிவமுருக ஆதித்தன்

துறைமுகம் – வினோஜ் பி. செல்வம்

ராசிபுரத்தில் எல்.முருகன்; சேப்பாக்கத்தில் குஷ்பு : பாஜக வேட்பாளர் பட்டியல்?!

ராசிபுரம் – எல்.முருகன்

கிணத்துக்கடவு – அண்ணாமலை

மயிலாப்பூர் – கே.டி.ராகவன்

காரைக்குடி – ஹெச். ராஜா

கோவை தெற்கு – வானதி ஸ்ரீனிவாசன்

திருவல்லிக்கேணி – குஷ்பு

ராசிபுரத்தில் எல்.முருகன்; சேப்பாக்கத்தில் குஷ்பு : பாஜக வேட்பாளர் பட்டியல்?!

நெல்லை – நயினார் நாகேந்திரன்

ராஜபாளையம் – கௌதமி

காஞ்சிபுரம் – கேசவன்

திருத்தணி – சக்கரவர்த்தி

பழனி – கார்வேந்தன்

ராசிபுரத்தில் எல்.முருகன்; சேப்பாக்கத்தில் குஷ்பு : பாஜக வேட்பாளர் பட்டியல்?!

சிதம்பரம் – ஏழுமலை

ஆத்தூர் – பிரேம் துரைசாமி

திருவாரூர் – கருப்பு முருகானந்தம்

மதுரை கிழக்கு – பேரா. சீனிவாசன்