கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய தலைநகரம்… இதற்கு முன் நீங்கள் பார்த்திராத சென்னை இதோ!

 

கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய தலைநகரம்… இதற்கு முன் நீங்கள் பார்த்திராத சென்னை இதோ!

வந்தாரை வாழ வைத்த சென்னை தற்போது தன்னையே காத்துக்கொள்ள போராடி வருகிறது. வாழ்வாதாரம் இழந்து வாடிப்போய் தன்னை நம்பி வந்தவரை வாழ்த்தி வரவேற்று வாழ்க்கையில் முன்னேற செய்த சென்னை இன்று வாட்டமில்லாமல் முடங்கி கிடக்கிறது.

கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய தலைநகரம்… இதற்கு முன் நீங்கள் பார்த்திராத சென்னை இதோ!
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும், தனிமைப்படுத்த படுபவர்களின் எண்ணிக்கையும் படுவேகத்தில் அதிகரிக்க சமாளிக்க முடியாமல் திக்குமுக்காடி வருகிறது சென்னை மாநகராட்சி.
தலைநகரமே இப்படி மீள முடியாமல் தவிக்கும் போது மற்ற பகுதிகள் என்ன செய்யமுடியும்?. கால் வைக்க கூட இடமில்லாத சாலைகள் இப்போது காத்து வாங்கிக் கொண்டிருக்கின்றன. தன்னிலை மறந்து அலுவலகங்களுக்கு பறந்து கொண்டிருந்தோர் எல்லோரும் தற்போது வீட்டில் அடுத்த ஓட்டத்திற்கு காத்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான கனவுகளை சுமந்து வரும் ரயில்களும், பூங்காக்களும், பேருந்து நிலையங்களும் தங்களின் வாழ்வு மீள்வது எப்போது என்று ஓய்வெடுத்து வருகின்றன.
பரபரப்பாக சுழன்று கொண்டிருந்த சென்னையின் முக்கிய பகுதிகள் ஊரடங்கில் எப்படி காட்சியளிக்கின்றன என்பதைப் பார்ப்போம்!

கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய தலைநகரம்… இதற்கு முன் நீங்கள் பார்த்திராத சென்னை இதோ! கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய தலைநகரம்… இதற்கு முன் நீங்கள் பார்த்திராத சென்னை இதோ! கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய தலைநகரம்… இதற்கு முன் நீங்கள் பார்த்திராத சென்னை இதோ! கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய தலைநகரம்… இதற்கு முன் நீங்கள் பார்த்திராத சென்னை இதோ! கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய தலைநகரம்… இதற்கு முன் நீங்கள் பார்த்திராத சென்னை இதோ! கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய தலைநகரம்… இதற்கு முன் நீங்கள் பார்த்திராத சென்னை இதோ! கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய தலைநகரம்… இதற்கு முன் நீங்கள் பார்த்திராத சென்னை இதோ! கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய தலைநகரம்… இதற்கு முன் நீங்கள் பார்த்திராத சென்னை இதோ! கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய தலைநகரம்… இதற்கு முன் நீங்கள் பார்த்திராத சென்னை இதோ! கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய தலைநகரம்… இதற்கு முன் நீங்கள் பார்த்திராத சென்னை இதோ! கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய தலைநகரம்… இதற்கு முன் நீங்கள் பார்த்திராத சென்னை இதோ! கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய தலைநகரம்… இதற்கு முன் நீங்கள் பார்த்திராத சென்னை இதோ! கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய தலைநகரம்… இதற்கு முன் நீங்கள் பார்த்திராத சென்னை இதோ! கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய தலைநகரம்… இதற்கு முன் நீங்கள் பார்த்திராத சென்னை இதோ! கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய தலைநகரம்… இதற்கு முன் நீங்கள் பார்த்திராத சென்னை இதோ! கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய தலைநகரம்… இதற்கு முன் நீங்கள் பார்த்திராத சென்னை இதோ!