பா.ஜ.க-வால் பாழான பத்தாண்டு… உதயநிதி ஸ்டாலின் வேதனை

மாநிலத்தில் அ.தி.மு.க ஆட்சி, மத்தியில் பா.ஜ.க ஆட்சி காரணமாக 10 ஆண்டுகள் பாழானது என்று உதயநிதி ஸ்டாலின் ட்விட் செய்திருப்பது வைரல் ஆகி வருகிறது.

கொரோனா பாதிப்ப காரணமாக பலரும் 2020ம் ஆண்டு பாழானது என்று பதிவிட்டு வருவதைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினும் தன்னுடைய கருத்தை பகிர்ந்துள்ளார்.

http://

ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “2020-ம் ஆண்டை கொரோனா நம்மிடமிருந்து பறித்துவிட்டது’ எனச் சிலர் எழுதுவதைப் பார்க்க முடிகிறது. ஆனால், அடிமை அதிமுக-பாசிச பாஜக இணைந்து கடந்த பத்தாண்டுகளைத் தமிழரிடமிருந்து பறித்துவிட்டனர் என்றால் அது மிகையல்ல. இவர்கள் கொரோனாவைவிட கொடூரமானவர்கள் என்பதை மக்கள் அறிவர்! #பாழானபத்தாண்டு” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Most Popular

“சொப்னா வழியே சிறந்த வழி” -என தங்க கடத்தலின் சொர்க்கபூமியாக மாறிய கேரளா -தொடரும் பல கடத்தல்கள்..

கேரளா மாநிலம் கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் கிட்டத்தட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரள தங்க ஊழல் பற்றிய விசாரணை தீவிரமாக நடந்து வரும் வேளையில் , சொப்னா வழியில்,...

கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார் அபிஷேக் பச்சன்!

பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார். இத்தகவலை அவர் தன் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் பாலிவுட் சூப்பர்...

பழனி திமுக எம்எல்ஏ ஐ.பி. செந்தில்குமாருக்கு கொரோனா

பழனி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில் குமாருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், திமுக மாநில...

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் கணவன்… மனமுடைந்த மனைவி தற்கொலை!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கணவன் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் மாப்பிள்ளை விநாயகர் தெருவைச் சேர்ந்த காந்தி...