தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்

 

தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்

தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்

வெப்ப சலனம் காரணமாக ,கோவை, மற்றும் தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறியுள்ளது.

தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு அரபிக் கடல் பகுதிக்குள் செல்ல வேண்டாம். கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா கடலோரப் பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் கடலில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.