அடவிநயினார் கோவில் அணை முழுக்கொள்ளளவை எட்டியது!

 

அடவிநயினார் கோவில் அணை முழுக்கொள்ளளவை எட்டியது!

தென்மேற்கு பருவமழை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிக்கின்றன.

அடவிநயினார் கோவில் அணை முழுக்கொள்ளளவை எட்டியது!

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இப்படி மேட்டூர் அணை, முல்லை பெரியாறு அணை என நிரம்பி பாசனத்திற்காக உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

அடவிநயினார் கோவில் அணை முழுக்கொள்ளளவை எட்டியது!

இந்நிலையில் தென்காசி மேக்கரை அடவிநயினார் கோவில் அணை முழுக்கொள்ளளவான 134.34 அடியை எட்டியுள்ளது. முழுக்கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து அணையில் இருந்து உபரிநீராக 25 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.