தன் வீட்டு கதவை தானே உடைத்து தள்ளி அதை வீடியோவாகவும் வெளியிட்ட நடிகர்!

தன் வீட்டு கதவை தானே உடைத்து தள்ளி அதை வீடியோவாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நடிகர், மீண்டும் அந்த கதவு சரிசெய்யப்பட்ட பின்னர் இன்னொரு வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் மல்யுத்த வீரரும், பிரபல ஹாலிவுட் நடிகருமானவர் டுவைன் டக்ளஸ் ஜான்சன்(48). ‘ராக்’என்று ரசிகர்களால் அழைப்படும் இவர், படப்பிடிப்பிற்காக காரில் புறப்பட்டபோது, ஹைட்ராலில் சிஸ்டம் வேலை செய்யாததால் கதவு திறக்கவில்லை. ரொம்ப நேரமாக முயற்சி செய்து பார்த்தும் கதவு திறக்கவில்லை.

முன்னாள் மல்யுத்த வீரரும், பிரபல ஹாலிவுட் நடிகருமானவர் டுவைன் டக்ளஸ் ஜான்சன்(48). ‘ராக்’என்று ரசிகர்களால் அழைப்படும் இவர், படப்பிடிப்பிற்காக காரில் புறப்பட்டபோது, ஹைட்ராலில் சிஸ்டம் வேலை செய்யாததால் கதவு திறக்கவில்லை. ரொம்ப நேரமாக முயற்சி செய்து பார்த்தும் கதவு திறக்கவில்லை.

தன் வீட்டு கதவை தானே உடைத்து தள்ளி அதை வீடியோவாகவும் வெளியிட்ட நடிகர்!

அதே நேரத்தில் படப்பிடிப்பு தளத்தில் ராக் வருகைக்காக நூற்றுக்கணக்கானோர் காத்துக்கிடந்திருக்கிறார்கள். இதை உணர்ந்த ராக், வேறு வழியின்றி, கதவை உடைத்து தள்ளிவிட்டு படப்பிடிப்பிற்கு சென்றுவிட்டார்.

தன் வீட்டு கதவை தானே உடைத்து தள்ளி அதை வீடியோவாகவும் வெளியிட்ட நடிகர்!

பின்னர் தொழிலாளர்கள் வந்து கதவு சரிசெய்யப்பட்ட பின்னர், அந்த வீடியோவையும் பதிவிட்டு, கதவை சரி செய்துகொடுத்தவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.