ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணத்திட்டம் அறிவிப்பீர்களா..? அமைச்சர் தமிழன் பார்த்திபன் நகைச்சுவை பதில்..!
Aug 29, 2026, 06:05 IST1787963704000
நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில், பெண்களை போல ஆண்களுக்கும் இலவச பேருந்து பயண திட்டம் அறிவிக்கப்படுமா என கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் தமிழன் பார்த்திபன் நகைச்சுவையாக பதிலளித்தார்.
எனது தங்கையை உங்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளோம்..! அப்போ பேருந்து கட்டணத்தை எனது மச்சானாகிய உங்களிடம் கேட்டு தொந்தரவு செய்ய கூடாது என்பதற்காகவே பெண்களுக்கு இலவச பயண திட்டம் என அவர் சிரித்துக்கொண்டே கூறினார். தற்போது இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
பார்ரா.. என்ன ஒரு விளக்கம்..!! எனது தங்கையை உங்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளோம்..! அப்போ பேருந்து கட்டணத்தை எனது மச்சானாகிய உங்களிடம் கேட்டு தொந்தரவு செய்ய கூடாது என்பதற்காகவே பெண்களுக்கு மட்டுமே இலவச பயண திட்டம் அறிவித்துள்ளோம்..! ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணத்திட்டம்… pic.twitter.com/qJnAP3JDSU
— Polimer News (@polimernews) August 28, 2026

