தீபாவளி சிறப்பு ரயில்கள் எப்போது ?

 
1

தீபாவளி அக்.31-ம் தேதி வருவதையொட்டி இதற்கான ரயில் முன்பதிவு கடந்த ஜூலை மாதம் தொடங்கி ஒருசில நிமிடங்களிலேயே முடிந்தது. இதனால் சிறப்பு ரயில் அறிவிப்புக்காக லட்சக்கணக்கானோர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

வழக்கம் போல கடைசி நேரத்தில் அறிவிக்காமல், ஒரு மாதத்திற்கு முன்பாகவே சிறப்பு ரயில்கள் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.