அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் நிரம்பாத இடங்கள்- இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!!

 
college reopen

அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் நிரம்பாத இடங்களுக்கு இன்று முதல் 5ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு TNGASA இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

college

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நிரம்பாத இடங்களை நிரப்ப கூடுதல் அவகாசம்  அளிக்கப்பட்டுள்ளது.  நாளை முதல் 5ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு TNGASA இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

college exam

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 63% இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளதால் மாணவர்களை கூடுதலாக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.