மாநிலக் கட்சியானது நாம் தமிழர் கட்சி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு

 
Seeman

நாம் தமிழர் கட்சியை இந்தியத் தேர்தல் ஆணையம் மாநிலக் கட்சியாக அறிவித்துள்ளது.

Image


கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 8.22% வாக்கு விழுக்காடு பெற்றதையடுத்து, நாம் தமிழர் கட்சியை தமிழ்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக அறிவித்துள்ளது இந்தியத் தேர்தல் ஆணையம். இவ்வறிவிப்பை கடிதம் வாயிலாக இன்று (10-01-2025) இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த தகவல் நாம் நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.