தங்கம் விலை கிடுகிடுவென உயர்வு..!!

 
Q Q

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று (நவ.,03) சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது. நேற்று (நவ.02) ஒரு சவரன் ரூ.90,480க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.90,800 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.11,310க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.40 உயர்ந்து, ரூ.11,350 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.166க்கும் ஒரு கிலோ ரூ.1,66,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.