விதிமுறைகளில் தளர்வுகளை அறிவித்த மின்வாரியம்!

 
eb

தமிழ்நாட்டில் மின் இணைப்பு பெறுவதற்கான விதிமுறைகளில் தளர்வுகளை மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

eb

14 மீட்டர் உயரம் மிகாமல் உள்ள 8 குடியிருப்பு அலகுகள் கொண்ட கட்டடம், 750 சதுர மீட்டர் பரப்பளவுக்கு உட்பட்ட வீடுகள், அனைத்து தொழிற்சாலை கட்டடங்களுக்கும் மின் இணைப்பை பெற கட்டட நிறைவு சான்றிதழ் தேவையில்லை என தமிழ்நாடு மின்வாரியம் த்துள்ளது அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டு மக்களுக்கு நற்செய்தி! தமிழக அரசின் புதிய ஆணைப்படி கீழ்காணும் கட்டிடங்களுக்கு, மின் இணைப்பு பெற 'கட்டிட நிறைவு  சான்றிதழ்' தேவை இல்லை.

🔹14 மீட்டர் உயரம் மிகாமல் உள்ள 8 குடியிருப்பு அலகுகள் கொண்ட குடியிருப்பு கட்டிடங்கள்.

🔹750 சதுர மீட்டர்  பரப்பளவிற்குட்பட்ட  வீடு

🔹14 மீட்டர் உயரம் மிகாமல் 300 சதுர மீட்டர் கட்டிட பரப்பளவிற்குட்பட்ட வணிக கட்டிடங்கள்

🔹அனைத்து தொழிற்சாலை கட்டிடங்கள்