நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு 'THE GOAT' கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!

 
dd

நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு 'THE GOAT' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டது பட நிறுவனம்.

ff

தளபதி என்று ரசிகர்களால்  அன்புடன் அழைக்கப்படும் நடிகர் விஜய், தனது 50வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். விஜய்யின் பிறந்தநாளை  அவரது ரசிகர்கள்  திருவிழா போல் கொண்டாடத் தொடங்கியுள்ளனர். அவரது பிறந்த நாளை ஒட்டி பல்வேறு நல திட்ட உதவிகள் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  அத்துடன் இணையதளங்கள், சமூக வலைதளங்களில் விஜய் குறித்த தகவல்கள், போஸ்டர்கள், அவரது படம் குறித்த அப்டேட்டுகளே அதிகம் காணக்கிடைகின்றன.


இந்நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள  ‘THE GOAT' படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை பட நிறுவனம் வெளியிட்டது.