ஏரிக்குள் பாய்ந்த கார் - தனியார் நிறுவன ஊழியர் பலி!

 
tt

சென்னை பள்ளிக்கரணையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த ஏரியில் பாய்ந்ததில் தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராகப் பணி செய்யும் கஸ்ஷால்குமார் (26) என்பவர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. இருப்பினும் நல்வாய்ப்பாக  ஓட்டுநர் உயிர் தப்பினார்.

death

சிறுசேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இரவு பணி முடித்துவிட்டு வீட்டிற்குச் செல்வோரை ஒப்பந்த கார் ஓட்டுநராக பணியாற்றிவரும்  ராஜசேகர் என்பவர் அழைத்துச்செல்லும்போது இந்த விபத்து நடந்துள்ளது.