விமானத்தில் கடத்தி வரப்பட்ட 402 பச்சோந்திகள் பறிமுதல்!!

 
ttt

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட  402 பச்சோந்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.

tt

விமானத்தில் கடத்தி வரப்பட்ட 402 பச்சோந்திகள் தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 402 பச்சோந்திகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.

arrest

2 அட்டைப் பெட்டிகளில் கடத்தி வரப்பட்ட 402 பச்சோந்திகளில் 67 மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்துள்ளது.  எஞ்சிய 335 பச்சோந்திகளை, அதே அட்டைப் பெட்டிகளில் வைத்து, விமானம் மூலம் திருப்பி அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.