இன்று இந்த மாவட்டங்களில் காலை முதல் மாலை வரை மின் தடை..!
இன்று நவம்பர் 7ம் தேதி வியாழக்கிழமை பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் எனத் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி கோவை மாவட்டத்தில் செங்கதுரை, காடன்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர், கரூர் மாவட்டத்தில் புஞ்சை புகளூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிடுபாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல் மற்றும் நொய்யல் சுற்றியுள்ள பகுதிகள்.
மேட்டூர் பகுதியில் கொளத்தூர், சின்னமேட்டூர், சிங்ரிபட்டி, அய்யம்புதூர், சுப்பிரமணியபுரம், திண்ணப்பட்டி, சேட்டுகுளி, பண்ணவாடி, குரும்பனூர், ஆலமரத்துப்பட்டி, கருங்கல்லூர், செட்டியூர், பாலமலை, கண்ணாமூச்சி, சவேரியார்பாளையம், கோவிந்தபாடி, காவேரிபுரம், சத்திய நகர், கருங்கல்லூர், யமனூர், கத்திரிப்பட்டி, சின்னதாண்டா.பெரியதாண்டா, நீதிபுரம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் முள்ளுக்குடி, குறிச்சி, கதிராமங்கலம், ஒக்கநாடு கீழையூர், வன்னிப்பட்டு, கவரப்பட்டு. திருவாரூர் மாவட்டத்தில் உள்ளிக்கோட்டை, தளிக்கோட்டை, பரவக்கோட்டை, குடிகாடு
திருவண்ணாமலை மாவட்டத்தில் சேட்பேட்டை, நெடுங்குணம், பெருவளூர், நம்பேடு, கூடுவாம்பூண்டி, பார்த்திபுரம், பார்த்திபுரம்.
உடுமலைப்பேட்டை பகுதியில் உடுமலைப்பேட்டை டவுன், பழனி சாலை, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி, சங்கர்நாகை, காந்திநகர் 2, ஜீவா நகர் பகுதிகளில் மின்சார நிறுத்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.