விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளருக்கு திடீர் நெஞ்சுவலி

 
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளருக்கு திடீர் நெஞ்சுவலி

நாளை (10.07.2024) விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குபதிவு நடைபெறவுள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே தீவிர பிரச்சாரத்தில் இருந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சி.அன்புமணிக்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.