#BREAKING டிசம்பர் முதல் வாரத்தில் தமிழ்நாடு வருகிறார் பிரதமர்

 
modi

 டிசம்பர் முதல் வாரத்தில்  பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார்.

pm modi

பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் முதல் வாரத்தில் தமிழ்நாடு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராமேஸ்வரத்தில் கட்டப்பட்டு வரும் பாம்பன் பாலத்தின் முதல் வழித்தடத்தை தொடங்கி வைக்கிறார்.

modi

 குலசேகரப்பட்டினத்தில் அமையவிருக்கும் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்ட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணி கட்சித் தலைவர்களையும் பிரதமர் சந்திப்பார் என கூறப்படுகிறது.