‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' பரப்புரை நாளை தொடக்கம்

 
ன் ன்

‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' பரப்புரை நாளை (டிச.10) தொடங்கப்படவுள்ளது.

Image

தேனாம்பேட்டையில் நடைபெறும் திமுகவினரின் ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' பரப்புரை நாளை (டிச.10) தொடங்கப்படவுள்ளது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். வாக்குச்சாவடிகளை பலப்படுத்தும் திமுகவின் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரையில் தமிழ்நாடு முழுவதும் வாக்குச்சாவடி அளவில் வியூகம் வகுக்க திட்டமிடப்பட்டுள்ளது. வாக்குச்சாவடியை வென்றால் தொகுதியை வெல்லலாம் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.