#JUST IN : தமிழக முதல்வர் மற்றும் அமைச்சருக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்ட நடிகர் முத்துக்காளை..!!
மனைவியின் மறைவுக்குப் பிறகு முத்துக்காளை வெளியிட்டுள்ள புதிய வீடியோ தற்போது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் அவர், "என்னுடைய மனைவி இறந்த விஷயம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இந்த நேரத்தில் நான் வீடியோ வெளியிட காரணம், என்னுடைய மனைவிக்காக நான் ஒரு வீடியோ வெளியிட்டேன். அதை பார்த்ததும் முதலமைச்சர் உடனே ஆக்சன் எடுத்தார். அவருக்கு ரொம்ப நன்றி.
”இது எனக்கு மிகப்பெரிய இழப்பு தான்” இருந்தாலும் என்னுடைய நிலைமையை பார்த்து உடனே உதவி செய்ய சொன்ன முதலமைச்சர் விஜய்க்கு ரொம்ப ரொம்ப நன்றி - கண்ணீருடன் பேசிய நகைச்சுவை நடிகர் முத்துக்காளை#ActorMuthukaalai | #CMVijay | #PolimerNews pic.twitter.com/BogMhu4O4g
— Polimer News (@polimernews) May 24, 2026