ட்ரம்ப் வெற்றி எதிரொலி- தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம்

 
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின்   விலை நிலவரம்

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில் தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

எட்டாவது நாளாகக் குறைந்தது தங்க விலை !

சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ரூ.57,600க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.165 குறைந்து ரூ.7,200க்கும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து 102 ரூபாய்க்கும்,  ஒரு கிலோ வெள்ளி ரூ.1,02,000க்கும் விற்பனையாகிறது.