ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ள சிறையில் விரல் அளவு செல்போன் பறிமுதல்

 
செல்போன்

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகள் உள்ள சிறையில் செல்போன் கண்டுபிடித்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

பூவிருந்தவல்லியில் உள்ள தனிக் கிளைச் சிறையில் சிறை கண்காணிப்பாளர் ஜேம்ஸ் லீ பிரிட்டோ காவலர்கள் குழுவுடன் சிறையில் திடீரென ஆய்வு செய்தார். அப்போது 1-வது ப்ளாக்கில் படிகட்டில் கீழே கை விரல் அளவே கொண்ட செல்போன், சிம்கார்டு, மற்றும் அதற்கு பயன்படுத்தப்ப்படும் 3 பேட்டரி பறிமுதல் செய்தனர். இது குறித்து சிறை கண்காணிப்பாளராக பொருப்பில் உள்ள ஜேம்ஸ் லீ பிரிட்டோ பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார்.

இதையடுத்து கஞ்சா வழக்கில் கைதான மாறன் மற்றும் கொள்ளை வழக்கில் கைதான பாஸ்கர் ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆம்ஸ்ட்ராங்க் படுகொலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் உள்ள பூவிருந்தவல்லி தனிக் கிளைச் சிறையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பூவிருந்தவல்லியில் உள்ள தனிக் கிளைச் சிறையில் சிறை கண்காணிப்பாளர் ஜேம்ஸ் லீ பிரிட்டோ காவலர்கள் குழுவுடன் சிறையில் திடீரென ஆய்வு செய்தார். அப்போது 1-வது ப்ளாக்கில் படிகட்டில் கீழே கை விரல் அளவே கொண்ட செல்போன், சிம்கார்டு, மற்றும் அதற்கு பயன்படுத்தப்ப்படும் 3 பேட்டரி பறிமுதல் செய்தனர். இது குறித்து சிறை கண்காணிப்பாளராக பொருப்பில் உள்ள ஜேம்ஸ் லீ பிரிட்டோ பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். இதையடுத்து கஞ்சா வழக்கில் கைதான மாறன் மற்றும் கொள்ளை வழக்கில் கைதான பாஸ்கர் ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆம்ஸ்ட்ராங்க் படுகொலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் உள்ள பூவிருந்தவல்லி தனிக் கிளைச் சிறையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.