"பாஜகவுக்கு புதிய அடிமைகள் தேவைப்படுகிறார்கள்"- உதயநிதி ஸ்டாலின்

 
sw sw

சென்னை கிழக்கு மாவட்டத்தில் உள்ள திமுக நிர்வாகிகள் மற்றும் பாக முகவர்கள் சுமார் 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். 

Image

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “பாஜகவுக்கு பழைய அடிமைகள் பத்தவில்லை என புதிய அடிமைகளை வலைவீசி தேடிக் கொண்டு இருக்கிறார்கள். விரைவில் பாஜக அரசிடம் மாட்டுவார்கள். எத்தனை அடிமைகள் வந்தாலும் தமிழ்நாட்டில் கால் வைக்க திமுக தொண்டன் அனுமதிக்கமாட்டான், சிறு நகரங்களில் இருந்தும் திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்கிட, அதற்கான கட்டமைப்புகளை உருவாக்குவோம்! நம் வீரர்களின் முன்னேற்றத்துக்கு என்றும் துணை நிற்போம். நம்பிக்கை உள்ளவர்களுக்கு தீபஒளி திருநாள் வாழ்த்துகள்” என்றார்.