சித்ராவின் தந்தை தற்கொலை! மகள் துப்பாட்டாவிலேயே தூக்கில் தொங்கிய சோகம்

 
ச்

சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை திருவான்மியூர் வீட்டில் மகள் சித்ராவின் துப்பாட்டாவிலேயே  தந்தை காமராஜ் தற்கொலை செய்து கொண்டார். ஓய்வுபெற்ற காவலரான காமராஜ் வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சின்னத்துரை நடிகை சித்ரா 2020 டிசம்பரில் பூவிருந்தவல்லி அருகே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது தந்தை இன்று தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து திருவான்மியூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.