வரலாற்றில் முதல்முறை... ரூ.63,000-ஐ தாண்டிய தங்கம்
Feb 5, 2025, 10:16 IST1738730784817

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விளை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
இன்று தங்கம் விலை கிராமுக்கு 95 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,905-க்கும் சவரனுக்கு 760 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,240-க்கும் விற்பனையாகிறது. கடந்த இரண்டு தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.