கிணற்றிற்குள் சீறி பாய்ந்த கார்- தந்தை, மகள் உயிரிழப்பு

 
car

சேலத்தில் சாலையில் அதிவேகத்தில் சென்றுக்கொண்டிருந்த கார்  கிணற்றிற்குள் விழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

car

தனியார் கார்மென்ட்ஸ் ஒன்றில் மேலாளராக பணியாற்றிவரும் வீரா, குடும்பத்துடன் பெங்களூரு லிங்காபுரத்தில் வசித்துவருகிறார். இவர் சேலம் மாவட்டம் மேட்டூரிலுள்ள வீராவின் மனைவி உமா ஆகியோர், தனது சகோதரி வீட்டிற்கு சென்ற வீட்டு, கணவன், மைனவி, குழந்தை என மூவரும் காரில் பெங்களூரு திரும்பி கொண்டிருந்தனர். 

அப்போது  தருமபுரி அருகே பென்னேரி என்ற இடத்தில் சாலையோரம் இருந்த கிணற்றி்ல் கார் சீறி பாய்ந்தது. கிணற்று தண்ணீரில் காரோடு மூழ்கியதை அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து அங்கு வந்த மீட்புக்குழுவினர், பொக்லைன் இயந்திரத்தின் ரோப் மற்றும் கயிறகள்  மூலம் காரை மீட்டனர். 

காரில் இருந்து உயிரோடு மீட்கப்பட்ட உமா தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளா.ர் தண்ணீருக்குள் மூழ்கிய காரில் இருந்த வீரா மற்றும் அவரது மகள் சுஷ்மிதா ஆகிய இருவரின் உடலும் சடலமாக எடுக்கப்பட்டுள்ளது.