நடுரோட்டில் அரை நிர்வாணத்துடன் காதல் ஜோடி செய்த அட்ராசிட்டி! தீயாய் பரவும் வீடியோ

 
அஃப்

சென்னை கூடுவாஞ்சேரி அருகே  தேசிய நெடுஞ்சாலையில் காதல் ஜோடி அட்டகாசத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் ஆண் ஒருவர் சட்டை இல்லாமல் மது போதையில் அங்கேயும் எங்கேயும் ஓடிக் கொண்டும் அங்குள்ள பெண்ணை நடுரோட்டிலேயே கட்டிப்பிடித்துக் கொண்டும் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள் அவர்களை தடுத்தபோது அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில அரை நிர்வாணத்துடன் ஆண் ஒருவர் தனது காதலியை கட்டிப் பிடித்துக் கொண்டும் முத்தம் கொடுத்த கொண்டும் நடுரோட்டில் அட்ராசிட்டி செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் கடந்த செல்வர்கள் முகம் சுழித்துக் கொண்டே சென்றனர். அப்போது இதனை கண்ட அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இதை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார். அந்த காட்சி தற்போது பலரால் பகிரப்பட்டு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


மது போதையில் அரை நிர்வாணத்துடன் நடுரோட்டில் பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த சம்பவம் கூடுவாஞ்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.