தனது துறை என்னவென்றே தெரியாமல் உளறிய அமைச்சர்!
தனது துறை எதுவேன்று தெரியாமல் மாற்றி தெரிவித்த அமைச்சரால் செய்தியாளர் சந்திப்பில் பரபரப்பு ஏற்பட்டது.
தனது துறை எதுவேன்று தெரியாமல் மாற்றி தெரிவித் அமைச்சர்
— TN NEWS LIVE (@TNNEWSLIVE_) May 23, 2026
அமைச்சர் ராஜீவ் தனக்கு ஒதுக்கப்பட்டு துறை தெரியாமல் மற்றொரு துறை கூறியதால் செய்தியாளர்கள் சுட்டிக்காட்டினர்.
வி.கே.ராஜீவ். அவர்களுக்கு தவெக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டர்.… pic.twitter.com/lWUzewepR8
அமைச்சர் ராஜீவ் தனக்கு ஒதுக்கப்பட்டு துறை தெரியாமல் மற்றொரு துறை கூறியதால் செய்தியாளர்கள் சுட்டிக்காட்டினர். வி.கே.ராஜீவ். அவர்களுக்கு தவெக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டர். அமைச்சர் ராஜீவ் செய்தியாளர்கள் சந்திப்பில் தனது துறை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றுத்துறை என கூற மறந்து சுற்றுலாத்துறை என பேட்டி அளித்தார். பின்னர் உங்கள் துறை வேறு என்று சொன்னவுடன், சுதாரித்துகொண்டு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றுத்துறை என நினைவு கூர்ந்தனர்.

