திருப்பதியில் டிசம்பர் மாத தரிசனத்துக்கு 11-ல் ஆன்லைன் முன்பதிவு

 
tirupati

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம்  சுவாமி தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் நாளை மறுநாள் காலை ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

Tirupati Temple Announced Rs 15900 Crore Cash More Than 10 Tonnes Gold  Trust Declared Assets | Tirupati Temple: तिरुपति मंदिर के पास 15900 करोड़  कैश, 10 टन से ज्यादा सोना, ट्रस्ट ने घोषित की ...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான ₹ 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை  ஆன்லைனில் நாளை மறுநாள் (  11 ம் தேதி ) காலை 10 மணிக்கு வெளியிடுகிறது. எனவே பக்தர்கள்  தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளம் https://tirupatibalaji.ap.gov.in/#/login டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.