தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

 
assembly

தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Image

  • ஐபிஎஸ் அதிகாரி சந்தோஷ் ஹடிமானி சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • சென்னை பரங்கிமலை துணை ஆணையராக எஸ்.செல்வநாகரத்தினம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எம். சுதாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.