கணவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை வெளியிட்ட ஸ்ரேயா

கணவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை வெளியிட்ட ஸ்ரேயா

மழை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. தொடர்ந்து இவர் கந்தசாமி, திருவிலையாடல் ஆரம்பம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஷங்கர் டைரக்‌ஷனில் ரஜினியுடன் ’சிவாஜி’ படத்தில் நடித்ததன் மூலம் பெரிய அளவில் புகழ் பெற்றார்.

கணவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை வெளியிட்ட ஸ்ரேயா

விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் படத்தில் நடித்தார். ரஜினி. விஜய், விக்ரம், ஜீவா , தனுஷ், ஜெயம் ரவி என்று தமிழில் முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்து வந்த ஸ்ரேயா தெலுங்கில் மிகப் பிரபலம். அங்கேயும் முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்து வந்தார்.

கணவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை வெளியிட்ட ஸ்ரேயா

சினிமாவில் புகழின் உச்சியில் இருக்கும் போது கடந்த 2018ம் ஆண்டு இவர் ரசிய தொழிலதிபர் ஆண்ட்ரி கோஸ்சீவ்-ஐ காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின்னர் கணவருடன் பார்சிலோனாவில் வசித்து வருகிறார். அங்கே காதல் கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

கணவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை வெளியிட்ட ஸ்ரேயா

தற்போது அவர் கணவருடன் நெருக்கமாக இருக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் தங்கள் இதயம் நொருங்கிவிட்டதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.