ஜெயிலில் இருந்து வந்ததும் பீர் பாட்டிலால் மனைவியின் மண்டையை பிளந்த கணவர்…கள்ளத்தொடர்பால் நடந்த விபரீதம்!

 

ஜெயிலில் இருந்து வந்ததும் பீர் பாட்டிலால் மனைவியின் மண்டையை பிளந்த கணவர்…கள்ளத்தொடர்பால் நடந்த விபரீதம்!

இதை தொடர்ந்து விவாகரத்து கேட்டு அவர் தாக்கல் செய்த தற்போது வழக்கு நிலுவையில் உள்ளது.

சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் குமரன். இவருக்கு காமாட்சி என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர்.  காமாட்சிக்கு வேறு நபருடன் தொடர்பு ஏற்பட்டதால்  குமரன் அவரை கொலை செய்ய முயற்சிதுள்ளார். இதனால் சிறை சென்ற அவர் சமீபத்தில் விடுதலையாகியுள்ளார். இதை தொடர்ந்து விவாகரத்து கேட்டு அவர் தாக்கல் செய்த தற்போது வழக்கு நிலுவையில் உள்ளது.

ttn

இந்நிலையில் குமரனிடம் உள்ள  தனது 3 குழந்தைகளைப் பார்க்க  காமாட்சி  சென்றுள்ளார். அந்த நேரத்தில் வீட்டில் இல்லாத குமரன் அதன்பிறகு விஷயத்தை கேள்விப்பட்டு நேராக காமாட்சி வசிக்கும் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து காமாட்சியை கழுத்து, வயிறு உள்ளிட்ட இடங்களில் குத்தியுள்ளார். 

ttn

இதனால் படுகாயமடைந்த காமாட்சியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து தகவலறிந்த வழக்குப்பதிவு செய்த போலீசார், குமரனை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.