ரூ.1000 க்கும் மேல் மது அருந்துபவர்களுக்கு டிவி, பிரிட்ஜ், வாசிங் மெஷின் பரிசு: சர்ச்சை பேனர் வைத்த அதிமுக பிரமுகர் கைது!

 

ரூ.1000 க்கும் மேல் மது அருந்துபவர்களுக்கு டிவி, பிரிட்ஜ், வாசிங் மெஷின் பரிசு: சர்ச்சை பேனர் வைத்த அதிமுக பிரமுகர் கைது!

ரூ.1000 க்கும் மேல் மது அருந்துபவர்களுக்கு டிவி, பிரிட்ஜ், வாசிங் மெஷின் பரிசு எனப் பேனர் வைத்த அதிமுக பிரமுகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சென்னை: ரூ.1000 க்கும் மேல் மது அருந்துபவர்களுக்கு டிவி, பிரிட்ஜ், வாசிங் மெஷின் பரிசு எனப் பேனர் வைத்த அதிமுக பிரமுகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் மவுண்ட் ரிவேரா என்ற தனியார் நட்சத்திர விடுதி உள்ளது. அங்குத் தீபாவளியை முன்னிட்டு 1000 ரூபாய்க்கும் மேல் மது அருந்தினால் எல்இடி டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்கள் குலுக்கல் முறையில் வழங்கப்படும் என்று பேனர் வைக்கப்பட்டது.

banner

இது தொடர்பாக, அதிமுகவில் திருவல்லிக்கேணி மாவட்ட சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளராக பதவி வகிக்கும் முகமது அலி ஜின்னா உள்ளிட்ட மூவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், பாரின் பங்குதாரர் ரியாஸ் அகமது, மேலாளர் வின்செண்ட் ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.