• April
    02
    Thursday

Main Area

Main



கெத்தாக உள்ள "குட்டி தல"...ஷாலினியுடன் மகன் ஆத்விக்கின் நியூ ஸ்டில்!

ஆத்விக் அஜித்
ஆத்விக் அஜித்

பொதுவாக  எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாத அஜித் தனது குடும்பத்தையும் அதே பாணியில் கொண்டு  செல்கிறார்.

 

ajith

எப்போதாவது அவர் குறித்த சில புகைப்படங்கள் இணையத்தில் லீக்காகி வைரலாகும். அதை அவரது  ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக்கி விடுவார்கள்.

 

ttn
 

அந்த வகையில் அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் இருக்கும் ஒரு புதிய புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். 

ttn

முன்னதாக அஜித் இயக்குநர்  ஹெச். வினோத் இயக்கத்தில் நடிக்கும் வலிமை படப்பிடிப்பில் பிஸியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

2018 TopTamilNews. All rights reserved.