• April
    04
    Saturday

தற்போதைய செய்திகள்

Main Area

Thala 60

thalaivar 168 and thala 60

ஒரே நேரத்தில்.. ஒரே இடத்தில் நடக்கவுள்ள 'தலைவர் 168', 'தல 60' படங்களின் ஷூட்டிங் !

'தலைவர் 168' மற்றும் 'தல 60' ஆகிய இந்த இரண்டு படங்களின் ஷூட்டிங்கும் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற உள்ளது.


வடிவேலு அஜித்

17 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் இணைந்து அஜித்துடன் நடிக்கும் வடிவேலு! 

எச்.வினோத் இயக்கத்தில்,அஜித் நடிப்பில் உருவாகவுள்ள அஜித்தின் 60 திரைப்படத்தில் வைகைப்புயல் வடிவேலு நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 






எஸ்.ஜே.சூர்யா

தல 60வது படத்தில் நான் நடிக்கிறேனா? பரவி வரும் வதந்திக்கு எஸ் ஜே சூர்யா பதில் 

தல 60வது படத்தில் தான் நடிப்பதாக உலா வரும் வதந்தி  உண்மையில்லை என்று எஸ்.ஜே.சூர்யா விளக்கம் அளித்துள்ளார்.




thalaajith

‘தல 60’ இயக்குநர் இவரா?

தல அஜித் நடிக்கவுள்ள ‘தல 60’ திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.