நினைச்ச இடத்துல நினைச்ச பாடலை ரசிச்சு கேட்கலாம்! டாப் 10 ப்ளூடூத் ஸ்பீக்கர் இவை தான்!

 

நினைச்ச இடத்துல நினைச்ச பாடலை ரசிச்சு கேட்கலாம்! டாப் 10 ப்ளூடூத் ஸ்பீக்கர் இவை தான்!

எத்தனையோ ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் விற்பனைக்கு இருந்தாலும், தரமான ஒன்றை தான் அனைவரும் வாங்க விருப்பப்படுவார்கள். எனவே ரூ.5000க்கு கீழ் உள்ள சிறந்த ப்ளூடூத் ஸ்பீக்கர்களின் பட்டியல் இதோ..

கர்நாடக சங்கீதம் கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டங்களில் ஒவ்வொரு தமிழ் படத்திலும் இருபது, இருபத்தைந்து பாடல்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் இருந்த காலங்கள் உண்டு. பாடல்களுக்காகவே தியாகராஜரை சூப்பர் ஸ்டாராக கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அதன் பிறகு என்.எஸ்.கிருஷ்ணன் காலங்களிலும் கூட சமூக கருத்துக்களுக்காக திரையிசைப் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.

Blue tooth speakers

திரையிசை பாடல்கள் இலக்கியமா இல்லையா என்கிற சர்ச்சைகள் இன்றுவரையில் இருந்து வந்தாலும், சாமான்ய மக்களின் திரையிசை ரசனை ஒரு தலைமுறைக்கு தமிழ் மீது காதலை வளர்க்கவே செய்து வந்தது. எம்.எஸ்.வி, இளையராஜா இசை எல்லாம் இல்லாது போயிருந்தால் அதன் பிறகு வந்த தலைமுறையில் பாதிக்கும் மேல் தற்கொலை செய்து கொண்டிருந்திருப்பார்கள்.

Bluetooth speakers

நின்றால் இசை, உட்கார்ந்தால் இசை, வேலை பார்க்கும் போது இசை, என இசை இல்லாமல் எந்த ஒரு செயலையும் இன்றைய காலக்கட்டத்தில் யாரும் செய்வதில்லை.  இன்றைக்கும் பழைய பாடல்களைக் கேட்டப்படியே உங்கள் அம்மாவோ, மனைவியோ காலையில் சமையலறையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தால் அவர்களுக்கு இன்றைய விஞ்ஞான வசதிகளை அறிமுகப்படுத்துங்கள். ஒரு நல்ல ஹெட்போனும், ப்ளூ டூத்தும் போதும். நமக்கு பிடித்த பாடலை ரசித்து கேட்கலாம்.

Blue tooth speakers

ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ரசனைகள் உண்டு.. நாம் விரும்பும் இடத்திற்கு எடுத்துச் சென்று, அடுத்தவரைத் தொந்தரவு செய்யாமல் பாடல் கேட்கும் வசதியும் ப்ளூடூத் ஸ்பீக்கரில் உண்டு. ஆன்லைனில் எத்தனையோ ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் விற்பனைக்கு இருந்தாலும், தரமான ஒன்றை தான் அனைவரும் வாங்க விருப்பப்படுவார்கள். எனவே ரூ.5000க்கு கீழ் உள்ள சிறந்த ப்ளூடூத் ஸ்பீக்கர்களின் பட்டியல் இதோ..

1.JBL Flip 2
2.Jabra Solemate Mini
3.Philips BT-4200/94
4.Amazon Echo Dot
5.JBL GO
6.Sony SRS-XB10 /LC Portable Bluetooth Speaker
7.Boat Stone 600 Wireless Speakers
8.Logitech X300
9.Zoook Rocker Armor XL
10.ZAAP Hydra