திமுகவில் தேர்தல் அறிக்கையை தயாரிக்க குழு அமைப்பு! யார் யார் இடம்பெற்றுள்ளார்கள் தெரியுமா?

 

திமுகவில் தேர்தல் அறிக்கையை தயாரிக்க குழு அமைப்பு! யார் யார் இடம்பெற்றுள்ளார்கள்  தெரியுமா?

திமுகவில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையை தயாரிக்க 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

திமுகவில் தேர்தல் அறிக்கையை தயாரிக்க குழு அமைப்பு! யார் யார் இடம்பெற்றுள்ளார்கள்  தெரியுமா?

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தேர்தல் அறிக்கை குழுவை அமைத்து தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தேர்தல் அறிக்கை குழுவில் டி. ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ் ,கனிமொழி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். அத்துடன் டி.கே.எஸ் இளங்கோவன், பேராசிரியர் அ. ராமசாமி ஆகியோரும் தேர்தல் அறிக்கைக் தயாரிப்புக் குழுவில் உள்ளனர்.

திமுகவில் தேர்தல் அறிக்கையை தயாரிக்க குழு அமைப்பு! யார் யார் இடம்பெற்றுள்ளார்கள்  தெரியுமா?

2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற அதிமுக மற்றும் திமுக கட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. அதிமுகவுக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வந்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு அக்கட்சியினர் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். தற்போது திமுக தேர்தல் பணிகளை துரிதமாக செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தற்போது தேர்தல் அறிக்கையை தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது பெரும் அரசியல் களத்தில் பரபரப்பை கூட்டியுள்ளது.