“காலேஜ் திறந்தாச்சி வகுப்புக்கு வாம்மா கண்ணு ! “-வாத்தியார் பேச்சை நம்பி போன மாணவிக்கு நேர்ந்த கொடுமை..

ஒரு கல்லூரி ஆசிரியர் தனது இரண்டாம் ஆண்டு படிக்கும் மருத்துவ மாணவிக்கு காலேஜ் திறந்தாச்சுன்னு பொய் சொல்லி ,யாருமே இல்லாத கல்லூரிக்கு வரவைத்து பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை அரங்கேறியுள்ளது .

பாகிஸ்தான் நாட்டில் சர்கோதா நகரிலுள்ள ஒரு மருத்துவக்கல்லூரியில் படிக்கும் ஒரு இரண்டாம் ஆண்டு மாணவிக்கு கொரானா ஊரடங்கில் ,அந்த கல்லூரியின் பயாலஜி ஆசிரியரிடமிருந்து காலேஜ் திறந்தாச்சி ,வகுப்புக்கு உடனே வரச்சொல்லி போன் வந்தது .உடனே அந்த மாணவி வாத்தியாரின் பேச்சை நம்பி ,கல்லூரிக்கு போனார் .ஆனால் அங்கு இவரை தவிர வேறு எந்த மாணவியும் வரவில்லை .இதனால் அதிர்ச்சியடைந்த அவர் ஆசிரியரிடம் இது பற்றி கேட்டபோது ,அதற்கு அவர் ஏதோ சாக்குபோக்கு சொல்லி பயப்படாதே உன்னை உன் வீட்டில் விட்டுவிடுகிறேன் என்று கூறி ,தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார் .

அங்கு அந்த ஆசிரியர் அந்த மாணவியை 4 மணி நேரம் தன்னுடைய வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் .பிறகு அந்த காட்சியினை வீடியோவும் எடுத்துள்ளார் .பிறகு அந்த மாணவியினை அரை மயக்க நிலையிலேயே தன்னுடைய காரில் கல்லூரியின் வாசலில் இறக்கி விட்டு போய் விட்டார் .
பிறகு மாணவி தன்னுடைய தந்தைக்கு போன் செய்து நடந்த விவரத்தினை கூறியதும் ,அவர்கள் ஜூன் 28ம் தேதி அருகிலுள்ள காவல் நிலையத்தில் அந்த ஆசிரியர் மீது புகாரளித்தனர் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த ஆசிரியரை கைது செய்துள்ளனர் .

Most Popular

விருதுநகர் பட்டாசு ஆலையில் 25க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!

விருதுநகரில் தியாகராஜபுரம் அருகில் ராஜகண்ணு பட்டாசு தொழிற்சாலையில் 25க்கும் மேற்பட்ட பெண் குழந்தை தொழிலாளர்கள் மீட்கபட்டுள்ளனர். கடந்த இருபதாண்டுகளில் இந்தியாவில் மட்டும் இரண்டு லட்சம் குழந்தைகள் காணாமல் போயிருக்கின்றன. குழந்தை தொழிலாளர்களாகவும், கூலிக்கு அடிமைகளாகவும்...

வாடகை போலீஸ் ட்ரஸ்ஸை மாட்டினார் – லஞ்சம் வாங்கும்போது ஒரிஜினல் போலீசிடம் மாட்டினார்- போலீஸ் அதிகாரியாக நடித்து மாமூல் வாங்கிய பெண்.

டெல்லியில் ஒரு பெண், தான் டெல்லியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பணி புரியும் சப் இன்ஸ்பெக்டர் என்று கூறி பலரிடம் போலியான சலான்களை கொடுத்து பணம் வசூல் செய்துள்ளார் . டெல்லியில் இரண்டு...

கொரோனா தொற்று உறுதியானதால் ஞானவேல்ராஜா இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை!

பண மோசடி வழக்கில், சினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை கைது செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடையை ஆகஸ்ட் 27வரை நீட்டித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது. 8 ஆம் தேதிக்குப் பின்னர் ஞானவேல்ராஜாவுக்கு கொரோனா...

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை முழுமையாக அகற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

வரும் 17 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தங்குதடையின்றி இ-பாஸ் அனுமதி கிடைக்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். ஆதார் அல்லது ரேஷன் அட்டை நகலுடன் விண்ணப்பித்தால் இ-பாஸ்...
Do NOT follow this link or you will be banned from the site!