• March
    31
    Tuesday

Main Area

Main



இன்று இரவு முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடல் - முதலமைச்சர் பழனிசாமி

டாஸ்மாஸ்
டாஸ்மாஸ்

இன்று இரவு முதல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக்  கடைகள் மார்ச் 31ம் தேதி வரை மூடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

Tasmac


கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருவதை தொடர்ந்து தமிழ்நாட்டில் நாளை முதல் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்படவுள்ளது. மேலும் தமிழகத்தில் நாளை பேருந்துகள் மற்றும் ரெயில்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் மட்டுமே திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை முதல் மார்ச் 31 ஆம் தேதிவரை மூடப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு குடிமகன்கள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

2018 TopTamilNews. All rights reserved.