• April
    03
    Friday

Main Area

Main



புதுச்சேரியில் நாளை முதல் 2 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை!

Tasmac
Tasmac

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் 19ம் தேதி முதல் டாஸ்மாக் மூடப்படுகிறது. 

புதுச்சேரி காமராஜ் நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுல் வரும் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. எனவே தொகுதியில் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருக்கவும், தேர்தலை அமைதியாக நடத்திடவும், காமராஜ் நகர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில், வாக்குப்பதிவு முடியும் வரையில், 144 பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tasmac

இந்த தடை உத்தரவு 21 ஆம் தேதி மாலை வரையில், தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் 19ம் தேதி மாலை 6 மணி முதல் 21ஆம் தேதி மாலை 5 மணி வரை டாஸ்மாக் மூடப்படும் என அம்மாநில அரசி அறிவித்துள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.